icon

Kids Education

Every is to be welcomed in certain circumstances

icon

Well-Being

Promote social gathering

icon

Tamil Learning

Organize events and contests

dots
image
image
ABOUT US

இணுவில் திருவூர் ஒன்றியம்

இணுவில் திருவூர் ஒன்றியம் தனது25 வது அகவை பூர்த்தியினை முன்னிட்டுஇவ்ஆண்டு வெள்ளி விழாவில் கால்பதிக்கின்றது. ஒன்றியத்தின் வயதோடு அதன் வளர்ச்சியும் வருடம்தோறும் வளர்ந்துகொன்டே செல்கின்றது. தளராத முயற்சியும், அர்ப்பணிப்பு நிறைந்த சேவை மனப்பான்மையும் கொண்ட நிர்வாக குழுவின் பங்களிப்பாலும் மற்றும் நலன் விரும்பிகளின் செயற்பாடுகளாலும் ஒன்றியத்தின் வளர்சிக்கு உரமாக அமைந்து இன்று விண்ணாக உயர்ந்து நிற்கின்றது.

Inuvil Kids Education
80%
Immediate Assistance
Quick Fundraise
Long-Time Support
Higher Education
Watch Videos

இணுவையூர்

கனேடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கபட்ட ஒரு தொண்டு அமைப்பாக இன்று சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இணுவில் திருவூர் ஒன்றியம் நாம் கல்வி பயின்ற இணுவையூர் பாடசாலைகளுக்கு ஆதரவு வழங்குவதோடும் நின்றுவிடாமல் இங்கு கனடாவில் இடம்பெறும் பொங்கல்விழா,பண்ணிசை மற்றும் -தமிழ் மொழி திறன்காண் போட்டிகள், ஒன்றுகூடல்,RICHMOND HILL இந்து ஆலய சூரசம்ஹார திருவிழா ஆகிய நான்கு நிகழ்வுகளை சிறப்பாக ஆண்டுதோறும் நடாத்தி ஒரு புகழ் பூத்த நிறுவனமாக கனேடிய மண்ணில் திகழ்ந்து வருகின்றது.